படிக்க வேண்டும் என்று நினைத்தாய் சாதிக்க வேண்டும் என்று நினைத்தாய் வசதி வேண்டும் என்று நினைத்தாய் என்றும் இளமை வேண்டும் என்று நினைத்தாய் அனைத்தும் கிடைக்க நீ மகிழ்ந்தாய் கொடுத்த இறைவனுக்கு நன்றி சொல்ல ஏன் மறந்தாய்?
Tuesday, November 29, 2011
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
எமது பதிவுக்கு இணைப்பு கொடுத்ததற்கு நன்றி....
Post a Comment