வருவதும் போவதும்..............இன்பம், துன்பம்
வந்தால் போகாதது.................. புகழ் , பழி
போனால் வராதது.....................மானம், உயிர்
தானாக வருவது........................இளமை, முதுமை
நம்முடன் வருவது....................பாவம், புண்ணியம்
அடக்க முடியாதது.....................ஆசை, துக்கம்
தவிர்க்க முடியாதது....................பசி, தாகம்
நம்மால் பிரிக்க முடியாதது.....பந்தம், பாசம்
அழிவைத் தருவது.........................பொறாமை, கோபம்
எல்லோருக்கும் சமமானது .........பிறப்பு, இறப்பு
Download As PDF
படிக்க வேண்டும் என்று நினைத்தாய் சாதிக்க வேண்டும் என்று நினைத்தாய் வசதி வேண்டும் என்று நினைத்தாய் என்றும் இளமை வேண்டும் என்று நினைத்தாய் அனைத்தும் கிடைக்க நீ மகிழ்ந்தாய் கொடுத்த இறைவனுக்கு நன்றி சொல்ல ஏன் மறந்தாய்?
Sunday, September 25, 2011
Subscribe to:
Posts (Atom)